Thursday, March 18, 2010

அறிமுகம்

பொதுவாக முகமூடி, தொப்பியுடன் அறுவை சிகிச்சை
அரங்கில் இருக்கும் எங்களுக்கு வெளி உலகைக்
காட்டுவது,இணையம்தான்.இணையத்தில் பல ப்ளாக்குகளை
படித்தபிறகு நாமும் எழுதினால் என்ன என்று தோன்றியது.
அதன் வெளிப்பாடே இந்த ப்ளாக்.இதில் மருத்துவம் தொடர்பான
சில பதிவுகளையும் மற்றும் என்னைப் பாதித்த சில பொதுவான
விஷயங்களையும் பதியலாம் என உள்ளேன்.நன்றி

3 comments:

  1. மூடநம்பிக்கைகள் அறியாத புதிர்கள் போன்றவற்றிலிருந்து சமூகத்தை விடுவிக்கும் உங்களை போன்ற மருத்துவர்களின் பதிவுகள் தமிழுலகுக்கு அதிகம் தேவை.
    சுவாரசியமாக எழுதுங்கள்
    எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கே!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்க துறையப்பத்தி எழுதுங்க டாக்டர், குறிப்பா மயக்கவியல் துறை பற்றி நெறையவே தெரிஞ்சுக்கனும், ஏன்னா அதப்பத்தி விபரங்கள் எங்கேயும் காணக்கிடைப்பதில்லை!

    ReplyDelete
  3. வருக வருக என வரவேற்கும் நெல்லை அண்ணாச்சி

    ReplyDelete